ஸ்ரீராம் மல்டிகாப் பரஸ்பர நிதி திட்டம் செப் 7, 2018ல் முதலீட்டிற்கு துவக்கப்படுகிறது

ஸ்ரீராம் பரஸ்பர நிதியின் முதலீட்டு மேலாளர்களான ஸ்ரீராம் சொத்து மேலாண்மை நிறுவனம், ஒரு புதிய பரஸ்பர முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதன் பெயர் ஸ்ரீராம் மல்டிகாப் நிதி திட்டம் (Shriram Multicap Fund).

Shriram Mutual Fund Logoஆகஸ்ட் 20, 2018ல் ஸ்ரீராம் நிறுவனம் இந்த பரஸ்பர நிதி திட்டத்துக்கான ஆவணங்களை எல்லாம் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) பதிவு செய்துள்ளது.

இந்த புதிய பரஸ்பர நிதி திட்டம் முதலீட்டிற்காக செப்டம்பர் 7, 2018 ம் தேதி துவங்குகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய கடைசி நாள் செப்டம்பர் 21, 2018.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *