இந்தியாவின் கப்பல் போக்குவரத்து நிறுவனம் (ஷிப்பிங் கார்பொரேஷன் ஆப் இந்தியா), தன்னுடைய ஒரு எரிவாயு கப்பலை ‘நங்கா பர்பத்’ விற்றுவிட்டது. அதை வாங்கிய நிறுவனத்திற்கு ‘உள்ளது உள்ளபடியே’ கொடுத்துவிட்டது.
ஷிப்பிங் கார்பொரேஷன் ஆப் இந்தியாவின் பங்கின் விலை இன்று மும்பை பங்குச்சந்தையில் ₹ 58.40. இது வெள்ளிக்கிழமையின் விலையை விட ₹ 0.65 பைசா கூடுதலாகும்.
இந்த பங்கின் விலை இன்று அதிக பட்சமாக ₹ 58.50 ம் குறைவாக ₹ 57.95 என்ற விலையிலும் வியாபாரம் நடந்து இருக்கிறது.