போர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை மார்ச் 2020ல் 78.70% குறைந்தது

போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் மார்ச் 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மார்ச் 2020ல் மொத்தமாக 877 வாகனங்களை விற்றுள்ளது, இது மார்ச் 2019ல் 4117ஆக இருந்தது. மார்ச் 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 78.70% குறைந்துள்ளது.

Force Motors Heavy Vehicles Van Jeep Sales Volume March 2020

மார்ச் 2020ல் இந்நிறுவனம் 105 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது மார்ச் 2019ல் 81ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட 29.63% அதிகரித்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் 772 வாகனங்களை மார்ச் 2020ல் விற்றுள்ளது. இது மார்ச் 2019ல் 4036ஆக இருந்தது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *