ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாடு முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 2.50 கோடி ஏப்ரல் 2, 2020 அன்று வழங்கியுள்ளது. இந்நிறுவனம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப்ரதேஷ், தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷா அரசாங்கங்களுடன் கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் ஒடிசாவில், இந்நிறுவனம் விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களான பிராணவாயு செறிவூட்டிகள், அதிநவீன பாதுகாப்பு உடைகள் மற்றும் அடிப்படை வசதிகளான தண்ணீர், தங்குமிடம் மற்றும் உணவு, திரட்டி மாவட்ட ஆட்சியர், போலீஸ், சுகாதார துறை மற்றும் பஞ்சாயத்துகள் வாயிலாக விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது.