கரூர் வைஸ்யா வங்கி ரூ. 5 கோடியை பிரதமர் நிதிக்கு வழங்கியுள்ளது. கொரோனா தொற்றை தடுப்பதற்கு அரசாங்கங்கள் நிறைய செலவு செய்கிறது. கொரோனா தொற்றால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் நிதி அளிக்குமாறு சமூக ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்தார்.
மக்கள் மற்றும் நிறுவனங்கள் பிரதமர் நிதிக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இது இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மக்களின் ஒற்றுமைக்கு ஒரு சான்று.