அதுல் ஆட்டோ நிறுவனம் மார்ச் 2020ற்கான விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் மார்ச் 2020ல் மொத்தமாக 1091 வாகனங்களை விற்றுள்ளது, இது மார்ச் 2019ல் 4612ஆக இருந்தது. மார்ச் 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 76.34% குறைந்துள்ளது.
இந்நிறுவனம் ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான காலத்தில் 11.2% குறைவாக 44082 வாகனங்களை விற்றுள்ளது. இது ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரையிலான காலத்தில் 50049ஆக இருந்தது.