மஹிந்திரா நிறுவனம் மார்ச் 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மார்ச் 2020ல் மொத்தமாக 7401 வாகனங்களை விற்றுள்ளது, இது மார்ச் 2019ல் 62952ஆக இருந்தது. மார்ச் 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 88% சரிந்துள்ளது.
2019-20 நிதி ஆண்டில் மொத்த விற்பனை 476043 ஆக இருந்தது. இது 2018-19 ஆண்டில் 608596ஆக இருந்தது.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 1271 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது மார்ச் 2019ல் 3940ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட 68% குறைந்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 6130 வாகனங்களை மார்ச் 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு விற்பனையை விட 90.0% குறைந்துள்ளது. மார்ச் 2019ல் உள்நாட்டு வாகன விற்பனை 59012 ஆக இருந்தது.