என்எல்சி இந்தியா நிறுவனம் மார்ச் 31, 2020ற்குள் முதல் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 50 மெகா வாட் திறன் உடைய அலகு-1 மற்றும் 100 மெகா வாட் திறன் கொண்ட அலகு-9ஐ களைய முடிவு செய்துள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையத்தின் திறன் 500 மெகா வாட்டில் இருந்து 350 மெகா வாட்டாக குறையும்.
நிறுவனம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைப்படி முதல் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் அலகுகளை மூடிவருகிறது.