கொரோனா வைரஸ் தொற்றால் பெடரல் வங்கி கிளைகள் வேலை நேரத்தை மாற்றியுள்ளது

கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பெடரல் வங்கியின் அனைத்து வாங்கி கிளைகளும் 10 மணி முதல் 2 மணி வரை செயல்படும். தெலங்கானாவில் உள்ள கிளைகள் மட்டும் 10:30 மணி முதல் 2:30 மணி வரை செயல்படும்.

டெபிட் கார்டு மூலம் ரூ. 1 லட்சம் வரை பணம் எடுப்பதற்கு வரம்பு உயர்த்தப்பட்டது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *