நிறுவனங்கள் March 26, 2020March 26, 2020 கொரோனா தொற்றால் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தொழிற்சாலைகளை மூடியது Posted By: Chennai Scripts 0 Comment Corona Virus, Covid 19, India, Indonesia, Manufacturing Facility, Shutdown, TVS Motor Company டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள அதன் தொழிற்சாலைகளை மறு அறிவிப்பு வரும் வரை மூடியது. கொரோனா தொற்றில் இருந்து அதன் தொழிலார்களை காப்பாற்ற இந்த நடவடிக்கையை நிறுவனம் எடுத்துள்ளது.