கொரோனா வைரஸ் தாக்குதலால் ஊழியர்களின் உடல்நலத்தினை மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் அகுர்டி தொழிற்சாலையினை மார்ச் 23, 2020 முதல் மார்ச் 31, 2020 வரை மூடியுள்ளது.
இந்த நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் செயல்படும்.