முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் ரூ. 15 இடைக்கால ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது

தங்க கடன் வழங்கும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு மார்ச் 17, 2020 அன்று நடந்த சந்திப்பில் 2019-20 நிதி ஆண்டிற்கான இடைக்கால ஈவுத்தொகையாக ரூ. 15 (முக மதிப்பு – ரூ. 10) அறிவித்துள்ளது.

இந்த ஈவுத்தொகைக்கான பதிவு தேதி புதன் கிழமை, மார்ச் 25, 2020 என அறிவித்துள்ளது. இந்த ஈவுத்தொகை பங்குதாரர்களுக்கு ஏப்ரல் 15, 2020 முதல் வழங்கப்படும்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *