நிறுவனங்கள் March 18, 2020March 18, 2020 டைட்டாகர் வாகன்ஸின் இத்தாலிய நிறுவனம் 15 நாட்களுக்கு மூடப்பட்டது Posted By: Anand Mohan 0 Comment Closed, Corona Virus, Covid 19, Italy, Operations, Temporarily, Temporary Closure, Titagarh Firema SpA, Titagarh Wagons டைட்டாகர் வாகன்ஸின் இத்தாலிய நிறுவனம், டைட்டாகர் பைர்மா கரோனா வைரஸ் தாக்கத்தால் அதன் செயல்பாடுகளை 15 நாட்களுக்கு நிறுத்தியுள்ளது. ஒரு சிலர் மட்டுமே வீட்டில் இருந்து அல்லது அலுவகத்தில் இருந்து வேலை செய்வார்கள் என்று தெரிவித்துள்ளது.