கரோனா வைரஸ் தாக்குதலால் டெல்டா கார்ப் நிறுவனம் அதன் கேசினோக்களை தற்காலிகமாக மூடியது. கோவாவில் உள்ள இந்நிறுவனத்தின் கேசினோக்கள் மார்ச் 31, 2020 வரை மூடியுள்ளது.
சிக்கிம் அரசின் உத்தரவின்படி, சிக்கிமில் உள்ள நிறுவனத்தின் கேசினோ மார்ச் 17, 2020 முதல் ஏப்ரல் 17, 2020 வரை தற்காலிகமாக மூடியுள்ளது.