ஐ டி எப் சி பார்ஸ்ட் வங்கி மார்ச் 14, 2020ல் ரூ. 250 கோடி யெஸ் வங்கியில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஐ டி எப் சி பார்ஸ்ட் வங்கி, யெஸ் வங்கியின் 25 கோடி பங்குகளை ரூ. 10ற்கு (ரூ. 2 முகமதிப்பு மற்றும் ரூ. 8 உயர்மதிப்பு) யெஸ் வங்கி புனரமைப்பு திட்டத்தில் வாங்க உள்ளது.
இதில் 75% முதலீட்டிற்கு மூன்று ஆண்டுகள் பூட்டு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.