பந்தன் வங்கியின் இயக்குனர்கள் குழு மார்ச் 13, 2020ல் நடந்த சந்திப்பில் ரூ. 300 கோடி யெஸ் வங்கியில் முதலீடு செய்யவுள்ளது. பந்தன் வங்கி, யெஸ் வங்கியின் 30 கோடி பங்குகளை ரூ. 10ற்கு (ரூ. 2 முகமதிப்பு மற்றும் ரூ. 8 உயர்மதிப்பு) வாங்க உள்ளது.
இதில் 75% முதலீட்டிற்கு மூன்று ஆண்டுகள் பூட்டு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.