சன் டிவி நிறுவனம் 4வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ. 12.50 அறிவித்துள்ளது

சன் டிவி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மார்ச் 9, 2020 அன்று 4வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ. 12.50 அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் பங்குகளின் முகமதிப்பில் (ரூ. 5) 250% ஆகும்.

இந்நிறுவனம் மார்ச் 27, 2020ஐ இடைக்கால ஈவுத்தொகைக்கான பதிவு தேதியாக அறிவித்துள்ளது. இந்த ஈவுத்தொகையை நிறுவனம் திங்கள் கிழமை, மார்ச் 30, 2020 முதல் பங்குதாரர்களுக்கு அனுப்ப தொடங்கும்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *