நிறுவனங்கள் March 8, 2020March 8, 2020 நார்வேயின் உலகளாவிய அரசாங்க ஓய்வூதிய நிதி எஸ். வங்கியின் பங்குகளை விற்றது Posted By: Anand Mohan 0 Comment Bulk Deal, Government Pension Fund Global, NSE, Shares, Yes Bank நார்வேயின் உலகளாவிய அரசாங்க ஓய்வூதிய நிதி மார்ச் 6, 2020 அன்று எஸ். வங்கியின் 1,56,41,609 பங்குகளை விற்றது. ஒரு பங்கு ரூ. 7.22 என்ற கணக்கில் தேசிய பங்குச்சந்தையின் மொத்த பேரம் (Bulk Deal) வாயிலாக விற்றது.