நிறுவனங்கள் March 8, 2020March 8, 2020 கிரெடிட் சுயிஸ் சிங்கப்பூர், ஆர். பி. எல். வங்கியின் 43,55,103 பங்குகளை வாங்கியது Posted By: Anand Mohan 0 Comment NSE, Shares மார்ச் 6, 2020ல் கிரெடிட் சுயிஸ் சிங்கப்பூர் நிறுவனம் ஆர். பி. எல். வங்கியின் 43,55,103 பங்குகளை தேசிய பங்குச்சந்தையில் ஒரு பங்கு ரூ. 256.48ல் வாங்கியது.