ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோசோன் மாலில் இன்று முதல் மல்டிப்ளெக்ஸ் சினிமா தியேட்டரை துவங்கியது.
இந்த மல்டிப்ளெக்சில் மொத்தம் 9 திரைகள் உள்ளது, அதன் மொத்த கொள்ளளவு 2058 இருக்கைகள் ஆகும்.
இதனோடு, ஐநாக்ஸ் லீசர் நிறுவனம் 65 நகரங்களில் 128 மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் 520 திரைகள் வைத்துள்ளது. இந்த திரைகளின் மொத்த கொள்ளளவு 1,26,736 இருக்கைகள் ஆகும்.