ஆய்வு அறிக்கை February 22, 2020February 22, 2020 அஞ்சலக சேமிப்பு கணக்கு (POSA) Posted By: Anand Mohan 0 Comment POSA, Post Office, Savings Account, Small Savings 4.0% வட்டி தனி நபர் / கூட்டாக குறைந்தபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 50/- / ரூ. 500/- (காசோலை கணக்குகள்) அதிகபட்சம் முதலீட்டு வரம்பு – உச்ச வரம்பு இல்லை. வாரிசுதாரர் நியமன வசதி உள்ளது. அனைத்து அஞ்சலகங்களிலும் கணக்கு துவங்கலாம். வட்டி + வரிச் சலுகைகள் + பாதுகாப்பு