- 8.4% வட்டி
குறைந்தபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 1,000/-
அதிகபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 1,50,000/- (ஒரு நிதி ஆண்டில்)
10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் பெற்றோர் / காப்பாளர் மூலம் கணக்கு துவக்கலாம்.
முதிர்வு காலம்
முதிர்வு காலம் 21 ஆண்டுகள். எனினும், பெண் குழந்தையின் 18 – வது வயதிலிருந்து 50% வைப்புத் தொகையினை உயர்கல்வி திருமணம் போன்றவற்றிற்கு திரும்பப் பெறலாம்.
வாரிசுதாரர் நியமன வசதி உள்ளது.
அனைத்து அஞ்சலகங்களிலும் முதலீடு செய்யலாம். பாரத ஸ்டேட் வங்கி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் குறிப்பிட்ட தனியார் வணிக வங்கி கிளைகளிலும் கணக்கு துவக்கலாம்.