அஞ்சலக கால வைப்பு நிதி (POTD)

  • 1 ஆண்டு – 6.9%
  • 2 ஆண்டுகள் – 6.9%
  • 3 ஆண்டுகள் – 6.9%
  • 5 ஆண்டுகள் – 7.7%
  • + வரிச்சலுகை

குறைந்தபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 200/-

அதிகபட்சம் முதலீட்டு வரம்பு – உச்ச வரம்பு இல்லை.

முதிர்வு காலம்

  • வருடத்திற்கு ஒருமுறை வட்டி
  • ஓராண்டிற்கு முன் காசாக்கப்படும் முதலீட்டிற்கு சேமிப்பு வங்கி கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் வழங்கப்படும்.

வாரிசுதாரர் நியமன வசதி உள்ளது.

அனைத்து அஞ்சலகங்களிலும் முதலீடு செய்யலாம்.

வட்டி + வரிச் சலுகைகள் + பாதுகாப்பு

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *