அஞ்சலக தொடர் வைப்புத் திட்டம் (PORD)

  • 7.2% வட்டி
  • முதிர்வு காலத்திற்கு பிறகும் ஐந்தாண்டுகளுக்கு கணக்கினை தொடரலாம்.

குறைந்தபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 10/-

அதிகபட்சம் முதலீட்டு வரம்பு – உச்ச வரம்பு இல்லை.

முதிர்வு காலம்

  • 5 ஆண்டுகள்
  • ரூ. 10/- வீதம் மாதந்தோறும் அஞ்சலகத்தில் செலுத்தி வந்தால் 5 ஆண்டுகளில் முதிர்வுத் தொகை ரூ. 715.12 கிடைக்கும்.
  • ரூ. 50/- வரையிலான மாதாந்திர முதலீட்டிற்கு நிபந்தனைக்குட்பட்டு, இலவச காப்பீட்டு வசதி.

வாரிசுதாரர் நியமன வசதி உள்ளது.

அனைத்து அஞ்சலகங்களிலும் முதலீடு செய்யலாம்.

வட்டி + வரிச் சலுகைகள் + பாதுகாப்பு

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *