- 7.9% வட்டி
- வருமான வரிச் சட்டப் பிரிவு 80C – ன் கீழ் முதலீட்டிற்கு வரிச் சலுகை
- வட்டிக்கும் வரிச் சலுகை
- நீதிமன்ற ஜப்தி நடவடிக்கைக்கு உட்படாதது.
குறைந்தபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 500/-
அதிகபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 1,50,000/- (ஒரு நிதி ஆண்டில்)
முதிர்வு காலம்
- 15 ஆண்டுகள்
- 15 ஆண்டுகளுக்கு பின்பும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கை நீட்டிப்பு செய்யும் வசதி.
வாரிசுதாரர் நியமன வசதி உள்ளது.
அனைத்து அஞ்சலகங்களிலும் முதலீடு செய்யலாம். பாரத ஸ்டேட் வங்கி அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் குறிப்பிட்ட தனியார் வணிக வங்கி கிளைகளிலும் கணக்கு துவக்கலாம்.
வட்டி + வரிச் சலுகைகள் + பாதுகாப்பு