- 7.9% வட்டி
- வருமான வரிச் சட்டப் பிரிவு 80C – ன் கீழ் முதலீட்டிற்கு வரிச் சலுகை
குறைந்தபட்சம் முதலீட்டு வரம்பு – ரூ. 100/-
அதிகபட்சம் முதலீட்டு வரம்பு – உச்ச வரம்பு இல்லை.
முதிர்வு காலம்
- 5 ஆண்டுகள்
- ரூ. 100/- முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் முதிர்வுத் தொகை ரூ. 145.09 வழங்கப்படும்.
வாரிசுதாரர் நியமன வசதி உள்ளது.
அனைத்து அஞ்சலகங்களிலும் முதலீடு செய்யலாம்.