இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 72ஐ தாண்டியது

இன்றைய (வியாழக்கிழமை – செப்டம்பர் 6, 2018) வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு யூரோ, அமெரிக்க டாலர், மற்றும் பிரிட்டிஷ் பவுண்டிற்கு    எதிராக தொடர்ந்து சரிந்தது.

நாணயம்

இந்திய ரூபாய்

அமெரிக்க டாலர்

₹ 71.9214

பிரிட்டிஷ் பவுண்ட்

₹ 92.8007

யூரோ

₹ 83.6005

ஒரு அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து 71.9217 ஆக இருந்தது. இது புதன்கிழமை வர்த்தகத்தில் 71.7533 ஆக இருந்தது. அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தின் துவக்கத்திலேயே ரூபாய் 72ஐ தாண்டியது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 72ஐ தாண்டியது.

ஒரு பிரிட்டிஷ் பவுண்டிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து 92.8007 ஆக இருந்தது. இது புதன்கிழமை வர்த்தகத்தில் 92.2255 ஆக இருந்தது.

ஒரு யூரோவிற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து 83.6005 ஆக இருந்தது. இது புதன்கிழமை வர்த்தகத்தில் 83.1310 ஆக இருந்தது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *