பங்குவணிகம்.காம் பற்றி

பங்குவணிகம்.காம், சென்னை ஸ்க்ரிப்ட்ஸின் (www.chennaiscripts.com) ஒரு முயற்சி. தமிழில் பங்குச்சந்தை பற்றிய செய்திகள், நிறுவனங்கள் பற்றிய செய்திகள், நிறுவனங்கள் பற்றிய ஆய்வு அறிக்கைகள் உள்ளிட்டவை அடங்கிய இணையதளம்.

இது முதலீட்டாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இணையதளம். அனைவரின் ஒத்துழைப்பையும் உதவியையும் எதிர்பார்க்கிறோம். தங்களின் மேலான கருத்துகளையும், எண்ணங்களையும் எங்களுக்கு அனுப்பவும்.

யாராவது தமிழில் பங்குச்சந்தை அல்லது முதலீடு தொடர்பாக கட்டுரைகள் எழுதி இருந்தால் எங்களுக்கு அனுப்பவும். நாங்கள் அதை ஆராய்ந்து இலவசமாக இந்த இணையதளத்தில் பதிவு செய்வோம்.