டாக்டர் ரெட்டி’ஸ் நிறுவனத்தின் ஸ்ரீகாகுளம் ஆலை ஸ்தாபன ஆய்வு அறிக்கை பெற்றது

டாக்டர் ரெட்டி’ஸ் லெபாரட்டரிஸ் நிறுவனத்தின் ஸ்ரீகாகுளம் ஏ பி ஐ ஆலைக்கு (சிறப்புப் பொருளாதார மண்டலம்) அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக நிறுவனம் ஸ்தாபன ஆய்வு அறிக்கை கொடுத்துள்ளது.

Dr Reddys Laboratories Limited Logoஇந்த அறிக்கை நிறுவனத்தின் ஆலையை தணிக்கை செய்த பிறகு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் ரூபாய் 59.40 / 2.46% உயர்ந்தது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *