எஸ்கார்ட்ஸ் வேளாண் இயந்திரங்கள் விற்பனை ஏப்ரல் 2020ல் 86.6% குறைந்தது

எஸ்கார்ட்ஸ் வேளாண் இயந்திரங்கள் நிறுவனம் ஏப்ரல் 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் ஏப்ரல் 2020ல் மொத்தமாக 705 வாகனங்களை விற்றுள்ளது, இது ஏப்ரல் 2019ல் 5264ஆக இருந்தது. ஏப்ரல் 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 86.6% குறைந்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 613 வாகனங்களை ஏப்ரல் 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு விற்பனையை விட 87.7% குறைந்தது. ஏப்ரல் 2019ல் உள்நாட்டு வாகன விற்பனை 4986 ஆக இருந்தது.

Escort Agri Machinery - Tractors - Sales Volume - April 2020


ஏப்ரல் 2020ல் இந்நிறுவனம் 92 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது ஏப்ரல் 2019ல் 278ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட 66.9% குறைந்துள்ளது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *