மாருதி சுசூகி நிறுவனம் ஏப்ரல் 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் ஏப்ரல் 2020ல் மொத்தமாக 632 வாகனங்களை விற்றுள்ளது,
கொரோனா தொற்றால் மார்ச் 22, 2020 முதல் நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் ஏப்ரல் 2020ல் ஒரு வாகனம் கூட விற்கவில்லை.
ஏப்ரல் 2020ல் இந்நிறுவனம் 632 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.