இந்தியாவின் முன்னணி பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் வைரோப்ரோடெக் கை மற்றும் மேற்பரப்பு சுத்திகரிப்பான்கள் தயாரிப்பில் இறங்கியது.
இந்த பொருட்கள் குஜராத்தில் உள்ள நிறுவனத்தின் அங்க்லேஸ்வர் ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இதற்கான ஒப்புதல் மற்றும் அனுமதி கிடைத்து, அடுத்த வாரம் முதல் சந்தையில் இப்பொருட்கள் கிடைக்கும்.